BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//சேலம் மாவட்ட மக்கள் நல பொதுச் சேவை மற்றும் உதவி நல சங்கம் - ECPv6.15.13//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:சேலம் மாவட்ட மக்கள் நல பொதுச் சேவை மற்றும் உதவி நல சங்கம்
X-ORIGINAL-URL:https://pwsswa.org
X-WR-CALDESC:Events for சேலம் மாவட்ட மக்கள் நல பொதுச் சேவை மற்றும் உதவி நல சங்கம்
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260118T150000
DTEND;TZID=UTC:20260118T170000
DTSTAMP:20260521T063905
CREATED:20200909T040219Z
LAST-MODIFIED:20251221T171734Z
UID:2053-1768748400-1768755600@pwsswa.org
SUMMARY:சேலத்தில் மக்கள் நல பொது சேவை ஆலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது
DESCRIPTION:சேலத்தில் மக்கள் நல பொது சேவை ஆலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது\nசேலம் மக்கள் நல பொது சேவை மற்றும் உதவி நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சேலம்\, nh-44\, SALEM MAIN ROAD\, சந்தியூர்\,  SKVM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. \n  \nகூட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: \n\n\nபுதிய நிர்வாகிகள் இணைப்பு: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட பல புதிய நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். \n\n\nநிர்வாகிகள் பங்கேற்பு: இக்கூட்டத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தன்ராஜ்\, தேசிய பொதுச்செயலாளர் வேலுமணி\, மற்றும் தேசிய பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். \n\n\nமேலும்\, மாநிலத் தலைவர் சரவணகுமார்\, மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் காந்தன்\, மாநில அமைப்பாளர் ராஜா\, மாநில செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். \n\n\nமகளிர் அணி பங்களிப்பு: மகளிர் அணி தலைவி கௌசல்யா மற்றும் நிர்வாகிகள் புவனேஸ்வரி\, அஸ்விதா\, ஜனனிப்ரியா\, பவதாரணி\, சிவரஞ்சனி\, கீதா உள்ளிட்ட மாவட்ட\, நகர பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு சங்கத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.
URL:https://pwsswa.org/event/14-dec-25-meeting/
LOCATION:சேலம்\, San Jose\, 95128\, United States
CATEGORIES:சங்க கூட்டம்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://pwsswa.org/wp-content/uploads/2020/09/WhatsApp-Image-2025-12-21-at-10.37.12-PM.jpeg
ORGANIZER;CN="Barney Stinson":MAILTO:barney@legendary.com
END:VEVENT
END:VCALENDAR