No products in the cart.
- This event has passed.
சேலத்தில் மக்கள் நல பொது சேவை ஆலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது
December 28, 2025 @ 3:00 pm - 5:00 pm
சேலத்தில் மக்கள் நல பொது சேவை ஆலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது
சேலம் மக்கள் நல பொது சேவை மற்றும் உதவி நல சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சேலம், nh-44, SALEM MAIN ROAD, சந்தியூர், SKVM ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
-
புதிய நிர்வாகிகள் இணைப்பு: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட பல புதிய நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
-
நிர்வாகிகள் பங்கேற்பு: இக்கூட்டத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தன்ராஜ், தேசிய பொதுச்செயலாளர் வேலுமணி, மற்றும் தேசிய பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
-
மேலும், மாநிலத் தலைவர் சரவணகுமார், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் காந்தன், மாநில அமைப்பாளர் ராஜா, மாநில செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
-
மகளிர் அணி பங்களிப்பு: மகளிர் அணி தலைவி கௌசல்யா மற்றும் நிர்வாகிகள் புவனேஸ்வரி, அஸ்விதா, ஜனனிப்ரியா, பவதாரணி, சிவரஞ்சனி, கீதா உள்ளிட்ட மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு சங்கத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.
Free

